டெலிகிராம் வெள்ளோட்டம் சார்ந்த தகவல்களை அனைவருக்கும் தமிழில் வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம்.
கூடுதல் தகவலுக்கு @tginfota
Post #104
244

புதிய அரட்டைக்கூளி அனுமதிகள்
ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில், குழுவிலிருந்து பயனர்கள் “வணிகக் கூறு” உரிமைகளை நெகிழ்வாக உள்ளமைக்க முடியும்.
பின்வரும் அமைவுகள் உள்ளன:
• தகவல்களை நிருவகிக்கவும்
• தன்விவரத்தை நிருவகிக்கவும்
• பரிசுகள் மற்றும் உடுக்களை நிருவகிக்கவும்
• கதைகளை நிருவகிக்கவும் முடியும்
அரட்டை உரிமைகளின் அமைவுகளைப் பார்க்க, முதலில் அதை "டெலிகிராம் வணிகம் › அரட்டைகள்" பிரிவில் சேர்க்க வேண்டும். இக்கூறு டெலிகிராம் மிகைப்பு சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
#ஆணᣞரпயᒉடᕃ #மᒉതகபᣞபᕃ