ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், ஒட்டுபடங்கள் பல மாற்றங்களைப் பெற்றுள்ளன.
புதிய ஒட்டுபட தொகுப்புகளைச் சேர்ப்பதற்கான பொத்தான் கீழே உள்ள வண்ணப் பொத்தானின் காரணமாக இப்போது மிகவும் தெளிவாக உள்ளது.
கூடுதலாக, ஒரு குறிப்பிட்ட ஒட்டுபடத்தைப் பார்க்கும்போது, பின்னணி மங்கலாக இருக்கும், மேலும் கிடைக்கக்கூடிய செயல்களின் பட்டியல் ஒட்டுபடத்தின் கீழ் வெளிப்படும் (முன்பு இது திரையின் கீழ் விளிம்பில் இருந்தது).
#Android
Post #100
194
