ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராம்-ஃ வெள்ளோட்டப் பதிப்பு மேம்படுத்தப்பட்டது
புதியவை:
- விருப்ப உருவடியை நிலைப்பாடாக அமைக்கும் திறன் (டெலிகிராம் மிகைப்பு அம்சம் தேவை)
பிழைத் திருத்தங்கள்:
- பதிலடிகளின் பட்டியலிலிருந்து சுயவிவரங்களைத் திறப்பது சரிசெய்யப்பட்டது.
சோதனைத் திட்டத்தில் உள்நுழைந்த பிறகு, கூகுள் ஆட்டத்திலிருந்தும் அல்லது அதிகாரப்பூர்வ @tgx_log பதிவுத்தடத்திலிருந்தும் பதிவிறக்கலாம்.
#ஆணᣞடᣞரпயᣞடᕃ #ᘏடலᒉகᒉரпமᣞஃ #ⵛமமᣞபடᕃதᣞதலᣞ
Post #103
305