அரட்டையின் உள்ளே சரிபார்க்கப்பட்ட முத்திரை
ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், சரிபார்ப்பு சின்னம் கொண்ட அரட்டைகள் உரையாடல் பக்கத்தின் உள்ளே உள்ளது.
அதற்கு முன், தெரிவுப்பெட்டி, அரட்டையகம் அல்லது சுயவிவரத் தகவலை காணும் போது மட்டுமே தெரியும்.
#Android
Post #98
126
