தகவல் மொழிபெயர்ப்புடன் டெலிகிராம் ஃ
ஆண்ராய்டுக்கான வெள்ளோட்ட டெலிகிராம் ஃ இப்போது தனிப்பட்டத் தகவல்களை மொழிபெயர்க்கும்.
இந்த அம்சத்தை இயக்க, அமைவுகள் > மொழி > மொழிபெயர்ப்பு மூலம், நீங்கள் மொழிபெயர்ப்புக் காட்சிப் பயன்முறையைக் காட்ட தெறித்தெழும் சாளரம் அல்லது தகவலின் உள்ளடக்கம் என தெரிவுசெய்யலாம்.
பயனர் தகவல்கள் மற்றும் சுயவிவர விளக்கங்கள் ஆகிய இரண்டையும் நீங்கள் மொழிபெயர்க்கலாம்.
#ᘏடலᒉகᒉரпமᣞஃ #ஆணᣞரпயᒉடᕃ
Post #102
338
