TGViewer
Beta Info தமிழ் Beta Info தமிழ் @betainfota · 17 subscribers
Post #104 244
புதிய அரட்டைக்கூளி அனுமதிகள்

ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில், குழுவிலிருந்து பயனர்கள் “வணிகக் கூறு” உரிமைகளை நெகிழ்வாக உள்ளமைக்க முடியும்.

பின்வரும் அமைவுகள் உள்ளன:
• தகவல்களை நிருவகிக்கவும்
• தன்விவரத்தை நிருவகிக்கவும்
• பரிசுகள் மற்றும் உடுக்களை நிருவகிக்கவும்
• கதைகளை நிருவகிக்கவும் முடியும்

அரட்டை உரிமைகளின் அமைவுகளைப் பார்க்க, முதலில் அதை "டெலிகிராம் வணிகம் › அரட்டைகள்" பிரிவில் சேர்க்க வேண்டும். இக்கூறு டெலிகிராம் மிகைப்பு சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

#ஆணᣞரпயᒉடᕃ #மᒉതகபᣞபᕃ
More from @betainfota
  1. Jun 22, 2023ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராம்-ஃ வெள்ளோட்டப் பதிப்பு மேம்படுத்தப்பட்டது புதியவை: - விருப்ப உர…
  2. Apr 29, 2023தகவல் மொழிபெயர்ப்புடன் டெலிகிராம் ஃ ஆண்ராய்டுக்கான வெள்ளோட்ட டெலிகிராம் ஃ இப்போது தனிப்பட்…
  3. Jun 8, 2022வகை வாரியாக ஒலியொளிகளை தானாக சேமிக்கலாம் ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பி…
  4. Jun 8, 2022ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், ஒட்டுபடங்கள் பல மாற்றங்களைப் பெற்றுள்…
  5. Jun 8, 2022டெலிகிராம் வெள்ளோட்டப் பதிப்பு 8.7.2 (26839) https://install.appcenter.ms/users/drklo-2kb-…
  6. Jun 7, 2022அரட்டையின் உள்ளே சரிபார்க்கப்பட்ட முத்திரை ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்…
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →