பதிலடிகளை பதிக்கும் திறன்
டெலிகிராமின் தற்போதைய வெள்ளோட்டப் பதிப்புகளில், தகவல்களை எழுத அனுமதி இல்லாவிட்டாலும், பயனர் பதிலடிகளைப் பதிக்கலாம்.
பதிலடிகளை அனுப்புவதற்கான தனிப்பட்ட அமைவுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஒருவரின் பதிலடிகளை முடக்குவதற்கான ஒரே வழி, அனைவருக்கும் அவற்றை முடக்குவது அல்லது அரட்டையிலிருந்து அப்பயனரை விலக்குவதுதான்.
Post #86
42