அண்மை செயல்களில் புதிய வடிப்பான்
மேக்ஓஎஸ்ஸுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பு அண்மை செயல்களில் ஒரு புதிய வடிப்பானைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் நிர்வாகியாக உள்ள பதிவுத்தடத்தில் எந்த நிர்வாகி பதிவிட்டார் என நீங்கள் கண்டறியலாம்.
#macOS
Post #87
52
