புதிய பதிலடிகள்: "😁" மற்றும் "😢"
ஐஓஎஸ் & மேக்ஓஎஸ்ஸுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், சிரிப்பு & அழுகை பதிலடிகள் புதிய இரண்டு உருவடிகாளால் மாற்றப்பட்டன. கிட்டத்தட்ட, முந்தைய உருவடிகளுடன் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பது பயனர்களைக் குழப்பக்கூடும்.
#iOS #MacOs
Post #88
96