செயலியின் சின்னத்தை மாற்றலாம்
ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், முகப்புத்தியில் காட்டப்படும் செயலியின் சின்னத்தைத் தோற்றத்திற்கான அமைவுகள் மூலம் மாற்றலாம்.
மிகைப்பு பயனர்கள் தெரிவு செய்ய மேலும் மூன்று சின்னங்கள் உள்ளன.
#Android
Post #95
105
