ஒட்டுபட & உருவடித் தாவல்
ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், ஒட்டுபடங்கள், உருவடிகள் மற்றும் முகமூடிகள் இப்போது அமைவுகளில் அவற்றுக்கான சொந்தப் பகுதியைப் பெற்றுள்ளன.
புதிய பிரிவில், உருவடி தொடர்பான விரைவான பதிலடிகள் மற்றும் விருப்பங்களை நீங்கள் அமைக்கலாம், அத்துடன் பிரபலமான ஒட்டுப்படங்களின் காட்சியாக்கம் மற்றும் காப்பகப்படுத்தப்பட்டவை உட்பட உங்களின் சொந்த ஒட்டுப்படத் தொகுப்புகளுக்குச் செல்லலாம்.
#Android
Post #96
79