புதுப்பிக்கப்பட்ட இடைமுகப்பு மாதிரிக்காட்சி
ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அரட்டை மாதிரிக்காட்சி பயன்முறையைப் பெற்றுள்ளது.
முன்னோட்டத்தில் உரையாடல் போல் உருட்டலாம் என்பது மிகவும் எதிர்பார்த்த முன்னேற்றம் குறிப்பாக இதற்கு முன், கடைசி சில தகவல்கள் மட்டுமே காட்டப்பட்டன.
அதுபோல், இப்போது நீங்கள் முன்னோட்டத்தில் அரட்டையைப் படித்ததாக அல்லது படிக்காததாகக் குறிக்கலாம் மேலும் செருகலாம் அல்லது செருகியதை அகற்றலாம் அதுமட்டுமின்றி அறிவிப்புகளைச் சரிசெய்யலாம் அல்லது தெரிவுசெய்த உரையாடலை முழுவதுமாக அழிக்கலாம்.
#Android
Post #97
102