அரட்டையில் பங்கேற்பவர்கள் மட்டும் கருத்தளிப்புத் தெரிவிக்கும் வசதி.
ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராமின் வெள்ளோட்டப் பதிப்பில், பதிதடம் பதிவுகளில் அனைத்து பயனர்களா அல்லது இணைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மட்டுமா என யார் கருத்தளிப்புகளை இடலாம் என்பதை நீங்கள் தெரிவு செய்யலாம்.
"உறுப்பினர்கள் மட்டும்" எனத் தெரிவு செய்தால், அரட்டை நிர்வாகிகள் உறுப்பினராகச் சேரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரே அவர்களின் கருத்துகள் அனுமதிக்கப்படும்.
#Android
Post #93
341
