அனுப்பப்பட்ட தகவல்களுக்கான பதில்களைச் சேமித்தல்.
வரவிருக்கும் டெலிகிராம் மேம்படுத்தலில், ஒரே நேரத்தில் பல தகவல்களை அனுப்பும்போது, உள்ளக பதிலளிப்புகள் சேமிக்கப்படும். அதாவது, பரிந்தனுப்பப்பட்ட தகவல்களில், அசல் உரையாடலைப் போலவே முழு தகவல் தொடர்ச்சியையும் நீங்கள் பார்க்க முடியும்.
மேக்ஓஸ் பதிப்பின் வழியாக அனுப்பப்படும் தகவல்களில் உள்ள பதிலளிப்புகள், டெலிகிராமின் தற்போதைய அனைத்து பயனர் செயலிகளிலும் ஏற்கனவே காணப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
#macOS
Post #133
255
