TGViewer
Telegram Info தமிழ் Telegram Info தமிழ் @tginfota · 162 subscribers
Post #179 1.55K
டெலிகிராம் தேடல் முடிவுகளில் விளம்பரங்கள்

ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புதிய நிரல்கள், செயலியில் உள்ள தேடல் முடிவுகளில் விளம்பரம் விரைவில் தோன்றக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

இந்த நிரல்களின்படி, புதிய விளம்பர அமைவு பின்வருமாறு செயல்படும்:
• விளம்பரங்கள் தேடல் வினவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தாது.
• டெலிகிராம் மிகைப்புச் சந்தாதாரர்கள் விளம்பரங்களை முழுவதுமாக முடக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள்.
• டெலிகிராம் விளம்பரதளம் மூலம் யார் வேண்டுமானாலும் தேடல் முடிவுகளில் விளம்பரங்களை வைக்கலாம்.

#வᒉளமᣞபரமᣞ #மᒉതகபᣞபᕃ
More from @tginfota
  1. Apr 3, 2025மோசடியாகப் பெறப்பட்ட உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்களை டெலிகிராம் களையெடுக்…
  2. Mar 25, 2025குறுஞ்செய்திப் பெறுவதற்கு டெலிகிராம் மிகைப்பு வாராந்திர சந்தா ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.…
  3. Mar 18, 2025டெலிகிராம் விதிகளை மீறுபவரின் கணக்குகளை 'முடக்குதல்' அறிமுகப்படுத்தலாம் கணக்குகளை முடக்குத…
  4. Jan 8, 2025டெலிகிராம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது டெலிகிராம் வெ…
  5. Aug 25, 2024பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிப…
  6. Feb 28, 2024டெலிகிராமின் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிக்கை: 😝 அடுத்த மாதம், டெலிகிராமில் பதிதட உரிமையாள…
Threads Profile ViewerView any public Threads profile without an account.Open ThreadLook →Writing with AI? Make it sound human.Metric37 rewrites AI drafts so they read naturally. Free AI detector, 1,500 words free.Try Metric37 →